மதுரை - பழனி இடையே ஒரு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்

by Editor / 26-01-2023 09:06:44pm
மதுரை - பழனி இடையே ஒரு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற இருக்கிறது. மேலும் தைப்பூச விழா பிப்ரவரி 5 அன்று நடைபெற உள்ளது. இந்த விழாக்களை கருத்தில் கொண்டு பயணிகள் வசதிக்காக மதுரை - பழனி இடையே ஒரு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. மதுரை பழனி சிறப்பு ரயில் ஜனவரி 26, 27 மற்றும் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய நாட்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 

 

Tags :

Share via