6000 ஊழியர்களை நீக்கிய பிலிப்ஸ்

by Staff / 30-01-2023 04:15:05pm
6000 ஊழியர்களை நீக்கிய பிலிப்ஸ்

உலகம் முழுவதும் உள்ள பெரும் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கூகுள், அமேசான், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள நிலையில், பிலிப்ஸ் நிறுவனம் தற்போது 6000 ஊழியர்களை நீக்கம் செய்துள்ளது. அந்நிறுவனம் அறிமுகம் செய்த Sleep Respirators என்ற கருவி பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு வீழ்ந்த நிலையில், செலவுகளை கட்டுப்படுத்த 6000 ஊழியர்களை நீக்கியுள்ளது.

 

Tags :

Share via