அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர முடிவு

by Staff / 31-01-2023 04:02:12pm
அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர முடிவு

அமெரிக்காவில் 3 ஆண்டுகளாக அமலில் இருக்கும் கொரோனா அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார். தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதால், மே 11ம் தேதியுடன் அவசர நிலை முடிவுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா அவசர நிலை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via