ஆபரண தங்கம் ஒரு பவுனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 27-05-2023 11:06:49am
ஆபரண தங்கம் ஒரு பவுனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை இன்றைக்கு ஒரு கிராம் ஆபரண தங்கம் 5600 க்கு விற்பனையாகிறது ,நேற்றைய விலையை விட ஐந்து ரூபாய் குறைந்துள்ளது. ஒரு பவுனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் விலை 44 ஆயிரத்து 840 ஆக இருந்தது.இன்றைக்கு அது 44 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ,5605 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் ஆபரண தங்கம், இன்றைக்கு 5600 க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்த தங்கம் நேற்று 6075 ரூபாய்க்கு விற்பனையானது. இன்றைக்கு 6070 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு பவுன் 48 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது. இன்றைக்கு 48,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி நேற்றைய விட இன்றைக்கு ஒரு கிராமிற்கு 80 காசு அதிகரித்து 77 ரூபாயாக விற்பனை ஆகிறது .ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரம் ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண தங்கம் ஒரு பவுனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.
 

Tags :

Share via