கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை!

by Admin / 29-07-2021 03:46:44pm
கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை!

 

தேவை

கொண்டைக்கடலை – 200 கிராம்

மிளகாய் துருவல் – 2

தேங்காய் துருவல் – 1 கப்

கடுகு, உளுந்தம்பருப்புதலா 1 டீஸ்பூன்

உப்புதேவையானது

பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்

எண்ணெய்தாளிக்க

செய்முறை

        கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு கடுகு, உளுந்தம் பருப்பு பெருங்காயம் தாளித்து, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி கடலையில் கொட்டி கிளறவும். பின்பு தேங்காயைச் சேர்த்து, கிளறி பறிமாறவும்.

 

 

Tags :

Share via