ஆண் மூல நட்சத்திரம் பெண் கொடுக்க மறுக்கிறார்களே…? ... ஆயில்யம் – கேட்டை மூலம் பெண் நட்சத்திரமானால் ஏன் பெண் எடுக்க மறுக்கிறார்கள்?

by Admin / 02-08-2021 10:14:19pm
ஆண் மூல நட்சத்திரம் பெண் கொடுக்க மறுக்கிறார்களே…?  ... ஆயில்யம் – கேட்டை மூலம் பெண் நட்சத்திரமானால் ஏன் பெண் எடுக்க மறுக்கிறார்கள்?

 

ஆண் மூல நட்சத்திரம் பெண் பெண் கொடுக்க மறுக்கிறார்களே?

      பொதுவாக பெண் நட்சத்திரம் மூலமாக இருந்தால் மாமனாருக்கு ஆகாது என்று பெண் எடுக்கமாட்டார்கள்ஆனால், ஆண் நட்சத்திரத்துக்கு தோஷம் கிடையாது. தாராளமாகக் கொடுக்கலாம்.

ஆயில்யம்கேட்டை மூலம் பெண் நட்சத்திரமானால் ஏன் பெண் எடுக்க மறுக்கிறார்கள்?

  1. பெண் ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது
  2. பெண் கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது.
  3. விசாசம் எனில் இளைய மைத்துனருக்கு ஆகாது என்று நம்புவதால்.. இந்த தோஷங்கள் ஆண் நட்சத்திரத்தாருக்குக் கிடையாது.
 

Tags :

Share via