."பா.ஜ.கவின் தூக்கத்தை கலைத்துள்ளார் ராகுல்காந்தி"- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயண நிறைவுவிழாவை ஒட்டி, மும்பையில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது.. இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,காங்கிரஸ் கட்சித் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சரத்பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி, ரேவந்த் ரெட்டி, சாம்பாய் சோரன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர்."பாஜகவின் தூக்கத்தை கலைத்துள்ளார் ராகுல்காந்தி"-என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
Tags : மு.க.ஸ்டாலின் பேச்சு