"உதயநிதி துணை முதல்வரானால் வாழ்த்துவோம்" - சீமான்
சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஆக.14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த சீமான், “உதயநிதி துணை முதல்வரானால் வாழ்த்துவோம், வரவேற்போம். முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி இருந்தபோது மு.க.ஸ்டாலின் வந்தார். இப்போது, ஸ்டாலின் இருக்கும்போது அவரது மகன் உதயநிதி வருகிறார்” என்றார்.
Tags :