தன்னை தானே திருமணம் செய்துக் கொண்ட பெண் விவாகரத்து
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் சுயெலன் கேரி (36). இவர் கடந்த 2023-ல் தன்னை தானே திருமணம் செய்துக் கொண்ட நிலையில் பெரும் வைரலானார், தனக்கு ஏற்ற சரியான இணை கிடைக்காததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். இந்த நிலையில் திருமண வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டதால் விவாகரத்து செய்வதாக கேரி அறிவித்துள்ளார். அவர் கூறும் போது, “திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதுதான் அடுத்த கட்டத்திற்கு என்னை முன்னேற அனுமதிக்கும்.” என்கிறார்.
Tags :