17 வது கோடைகால சர்வதேச பாரா ஒலிம்பிக் போட்டி- ஹை ஜம்பில் பிரவீன் குமார் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பாராஒலிம்பிக் போட்டி 2024 பாரிஸ் நகரில் நடந்து வருகிறது இது 17 வது கோடைகால சர்வதேச பாரா ஒலிம்பிக் போட்டியாகும். இப்போட்டியில் கிட்டத்தட்ட 75 நாடுகள் போட்டியிடுகின்றன. அண்மையில் நடந்த போட்டியில் சீனா 79 தங்கப்பதக்கத்தையும் 61 வெள்ளி பதக்கத்தையும் 41 வெண்கலப்பாகத்தையும் மொத்த பதக்க பட்டியலில் 181 எடுத்து முதல் நிலை வகிக்கின்றது... இதனைத் தொடர்ந்து கிரேட் பிரிட்டன் 95 மொத்த பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்திலும் 82 பதக்கங்களை வென்று அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் முறையே நெதர்லாந்,து இத்தாலி, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஜப்பான் ,ஜெர்மனி ஊஸ்கி பெஸ்கிஸ்தான், ஸ்பெயின், அடுத்து இந்தியா ஆறு தங்கப் பதக்கத்தையும் ஒன்பது வெள்ளி பதக்கத்தையும் 11 வெண்கலப் பழக்கத்தையும் பெற்று 26 மொத்த பதக்கங்களை பெற்று உலகத் தரவரிசை போட்டியில் வென்ற நாடுகளில் 14வது இடத்தில் இந்தியா உள்ளது. .இன்று நடந்த போட்டியில் தமிழ்நாட்டில் மாரியப்பன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த நிலையில் ஹை ஜம்பில் பிரவீன் குமார் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்
Tags :