காலாண்டுத் தேர்வு விடுமுறை -பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது
காலாண்டுத் தேர்வு விடுமுறை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது என்றும் அந்த நாள்களில் பள்ளியை தூய்மைப்படுத்துமாறு மாணவர்கள் பள்ளி விடுமுறை முடிந்து திரும்பும் போது விடைத்தாள்களை அன்றே வழங்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags :