நான்காவது நாளான இன்று பங்காளதேச அணி 66 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள்
மழையின் காரணமாக கான்பூரில் நடந்து வரும் இந்திய வங்காளதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் போட்டியில் நான்காவது நாளான இன்று பங்காளதேச அணி 66 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது.
Tags :