நடிகர் ரஜினிகாந்த் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக் குறைவையின் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ரத்த அடைப்பு, வயிற்று செரிமான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவருக்கு தற்பொழுது அப்போலோ மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது...
Tags :