இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்வு.
சென்னையில் நேற்று முன்னுத்தி அறுவது ரூபாய் குறைந்திருந்த தங்கம் விலை இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 60 ரூபாய் அதிகரித்து 7375 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 59 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது .ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் அதிகரித்து 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிலோ கட்டிய வெள்ளி ஒரு லட்சத்தி 8,000 ரூபாயாக விற்பனையாகிறது.. வைகாசி மாதம் கல்யாண நாள் என்பதால் தங்கத்தின் நிலை சர்வதேச சந்தையோடு ஒப்பிடுகையில் ஏற்ற இறக்கங்களோடு பயணித்து வருகிறது.
Tags :