ஸ்டாலினுக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சி உங்களிடம் இல்லை: சிவசேனை

by Editor / 05-09-2021 06:54:56pm
ஸ்டாலினுக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சி உங்களிடம் இல்லை: சிவசேனை

சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் சஞ்சய் ரௌத் இதுகுறித்து எழுதிய கட்டுரையில், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் விலையில்லா புத்தக பைகளில் ஒட்டப்பட்டுள்ள முன்னாள் முதலவர்கள் ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை நீக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இதை சுட்டிகாட்டிய சஞ்சய் ரௌத், "ஸ்டாலினுக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சி கூட உங்களிடம் இல்லை. நேருவை இந்தளவுக்கு அதிகமாக வெறுப்பதற்கு காரணம் என்ன?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via