தங்கம் விலை சவரனுக்கு  240 ரூபாய் குறைந்தது

by Editor / 22-04-2021 06:38:29pm
தங்கம் விலை சவரனுக்கு  240 ரூபாய் குறைந்தது

 

தங்கத்தின் விலை நேற்று  மாலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,056-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, ரூ.4,507-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை 75,700 ரூபாயாக இருந்த நிலையில், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.75,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via