தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்குச்சுழற்சிக்காரணமாக 9மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்ப.-

by Admin / 22-11-2021 11:33:14am
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்குச்சுழற்சிக்காரணமாக 9மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்ப.-

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்குச்சுழற்சிக்காரணமாக 9மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு . 


கடலூர்,திருச்சி,அரியலூர்,பெரம்பலூர்,புதுக்கோட்டை,கோவை,ஈரோடு,கிருஷ்ணகிரி,கரூர், தஞ்சை, நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,காரைக்கால் பகுதிகளில் இடியுடன் சுடிய கனமழை பெய்யக்கூடும்.தமிழகத்தின் பிற மாவட்டங்கள்-புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையில் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.24மற்றும்25ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் சென்னை

மேற்குமாம்பலம்,தி.நகர்,வடபழனி,கோயம்பேடு,நுங்கம்பாக்கம்,கொளத்ததூர்,பெரம்பூர்,வில்லிவாக்கம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

 

Tags :

Share via