கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல்

by Editor / 26-11-2021 06:22:21pm
கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல்

பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல்
முத்தனம்பட்டி கல்லூரி ஜோதி முருகனுக்கு போலீஸ் காவல் விதித்து திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் உத்தரவு
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போக்சோ வழக்கில் போளூரில் 23ல் சரணடைந்தார் ஜோதிமுருகன்

 

Tags :

Share via