ஆட்டோ கட்டணத்துக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.- மத்திய அரசு அறிவிப்பு.

by Admin / 28-11-2021 12:25:04am
 ஆட்டோ கட்டணத்துக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.- மத்திய அரசு அறிவிப்பு.

 

 ஆட்டோ கட்டணத்துக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.- மத்திய அரசு அறிவிப்பு.

ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கிறது. ஜனவரி 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. ஆட்டோ சேவை 2 விதங்களில் அளிக்கப்பட்டு வருகிறது.  நேரடியாக கட்டணம் பேசி ஆட்டோவில் பயணம் செய்வது ஒருவகை. செயலிகள் மூலமாக பதிவு செய்து ஆட்டோவில் பயணம் செய்வது இன்னொரு வகை. ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கிறது. ஜனவரி 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

 ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணிப்பதற்கு கட்டணம் அதிகரிக்கும் , நேரடியாக பேசி ஆட்டோவில் பயணம் செய்வதற்கு ஜி.எஸ்.டி. விலக்கு நீடிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின்  வருவாய் துறை அறிவிப்பாணையில் கூறியுள்ளது.

.

 

Tags :

Share via