டிச.7ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்

by Admin / 02-12-2021 11:31:54pm
டிச.7ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்

டிச.7ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்

டிசம்பர் 7ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடப்பதாக அறிவிப்பு

டிச.7 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது

டிசம்பர் 8ல் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் எனவும் அதிமுக அறிவித்துள்ளது

டிச.3,4ல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்; 5ல் வேட்பு மனு பரிசீலனை, மனுவை திரும்பப்பெற கடைசிநாள் டிச.6

தேர்தல் நடத்தும் ஆணையர்களாக பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் செயல்படுவார்கள்: அதிமுக

ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளரை ஒற்றை வாக்கின் மூலம் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வுசெய்வர்

 

Tags :

Share via