யூடியூபர் மாரிதாஸை மற்றொரு வழக்கில் கைது

by Admin / 12-12-2021 12:20:28am
யூடியூபர் மாரிதாஸை மற்றொரு வழக்கில் கைது

தேனி சிறையில் இருக்கும் யூடியூபர் மாரிதாஸை மற்றொரு வழக்கில் கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்போலி இமெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக 2020ல் பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் மீண்டும் கைது

 

Tags :

Share via