இயற்கை மருத்துவத்தில் வெற்றிலை

by Admin / 21-12-2021 09:57:47pm
இயற்கை மருத்துவத்தில் வெற்றிலை

 

இயற்கை மருத்துவத்தில் வெற்றிலை

வெற்றிலையை நன்றாக மென்று ,சாம்பிராணி புகை பித்தால் தொண்டை அடைப்பு நீங்கும். வெற்றிலையும் கோரோசனமும் கலந்து சாப்பிட்டால் மூச்சுத்திணறல் இருமல் குணமாகும். காது குத்தலா கவலையை விடுங்கள்.காதில் இரண்டு சொட்டு வெற்றிலை சாறு விடுங்கள். தலை பாராங்கல்லை தூக்கி வைத்தது போன்று வலி எடுத்தால்,இரு துளிகள் மூக்கில்
விடுங்கள். வெற்றிலை ,பாக்கு,சுண்ணாம்பு சேர்த்து மென்று தின்றால்,அஜீரணகோளாறு நீங்கும். இரவில் வெற்றிலை போட்டால் நன்றாக தூக்கம் வரும் மார்பில் பால் சுரக்க வெற்றிலையை நெருப்பில்காட்டி 5,6 வெற்றிலைகளை மார்பில் கட்டுங்கள் தீ சுட்ட புண் மீது வெற்றிலை வைத்து கட்ட குணகும். குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்தால் வயிற்றில் வைத்து கட்ட வயிறு வலி நீங்கும். துளசி,வெற்றிலை,கண்டங்கத்திரி,ஆடாதொடை,சித்திரத்தை,தூதுவாளைஆகியவற்றை சாறு எடுத்து கசாயமாக்கி குடித்தால் கபத்தினால் ஏற்படும் நோய்கள் நீங்கும்.

 

Tags :

Share via