கும்பகோணம் ரயில் நிலையத்தில் டிக்கெட் விநியோகம் பாதிப்பு.

by Editor / 22-12-2021 09:33:20pm
கும்பகோணம் ரயில் நிலையத்தில் டிக்கெட் விநியோகம் பாதிப்பு.

ரயில்வேத்துறையின் இணையத்தின் சர்வர் பழுது காரணமாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை முதல் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. டிக்கெட் வழங்கப்படாததால் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ரயிலில் பயணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via