துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம் காலமானார். முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி

by Editor / 23-12-2021 04:02:06pm
துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம் காலமானார். முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி

தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர்மு.க ஸ்டாலின் நேரில் சென்று துரை மகாலிங்கம் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 

 

Tags :

Share via