ஆன்மீகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை நாலு மணி முதல் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 7 40 மணி முதல் 8 10 மணிக்குள் மீனாட்சியம்மன் ச...
மேலும் படிக்க >>இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ கருட சேவைக்காக திருப்பதி திருக்குடை ஊர்வலம்
இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ கருட சேவைக்காக திருப்பதி திருக்குடை ஊர்வலம் காலை சென்னை பாரிமுனை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து தொடங்கியது. சென்னையில் இருந்து 11...
மேலும் படிக்க >>தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 கோயில்களில் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு தடை
தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 கோயில்களில் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு செப்டம்பர் ஒன்றிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்த...
மேலும் படிக்க >>மகாபலி மன்னன் மக்களைக் காண வரும் அந்த நன்னாளே கேரளாவில் ஓணம் பண்டிகை
அசுரர் குலத்தைச் சேர்ந்த பிரகலாதனின் பேரன் மற்றும் விரோசனனின் மகன். மூன்று உலகங்களானபூலோகம், புவலோகம், ஸ்வர்கலோகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மிகச்சிறப்பாக ஆட்சி செய்தார். கொ...
மேலும் படிக்க >>அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தேரோட்டம்
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஒன்பது நாளான இன்று ஆடித்தபின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது. திருத்தேரில் உற்சவர் கோமதி அம்மன் எழுந்தருளி...
மேலும் படிக்க >>12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு தனது உச்ச வீட்டிற்கு இடம்பெயர்வது சிறப்புக்குரியது . கடக ராசிக்கு பகல் 11.00 மணிக்கு இடம்பெயர்கிறார்.
இன்று வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரு பெயர்ச்சி. இந்தக் குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் மிதுன ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடக ராசிக்கு பகல் 11.00 மணிக்கு இடம்பெயர்கிறார். 12 ஆண்டà¯...
மேலும் படிக்க >>இன்று வைகை ஆற்றில் காலை. கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி இறங்குகிற வைபவம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக அழகர் மலையில் இருந்து கள்ளழகர் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டு அதிகாலை வந்தடைந்தார். அவரை பக்தர்கள்...
மேலும் படிக்க >>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை மீனாட்சியமும் பிரியா விடையுடன் சுந்தரேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்களில் எழுந்தரà...
மேலும் படிக்க >>கேரளாவின் கலாச்சார தலைநகரான திருச்சூரில் பூரம் விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
இன்று கேரளாவின் கலாச்சார தலைநகரான திருச்சூரில் பூரம் விழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஏப்ரல் ஏப்ரல் மாதத்தில் பூரம் நட்சத்திர நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய குடைகளை அலங...
மேலும் படிக்க >>இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை காலை 9:45 மணி முதல் 10 45க்குள் கோவில் கொடி மரத்தில் பத்து நாள் நடைபெறும்பங்குனி உà®...
மேலும் படிக்க >>













