செப்டம்பர் 30, 2026
குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறதி பிரச்சினைகள் குறையும். வரவுகளில் இருந்த தாமதம் விலகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான செயல்களால் மதிப்புகள் உயரும்.