உலகம்

இனப்படுகொலை.. 26 பேர் பலி

by Staff / 26-07-2024 12:12:26pm

பப்புவா நியூ கினியா நாட்டில் ஒரு இனப்படுகொலை சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஒரு கும்பல் அங்கிருந்த 3 கிராமங்களில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி தலையை துண்ட...

மேலும் படிக்க >>

காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை: கமலா ஹாரிஸ்

by Staff / 26-07-2024 11:50:16am

காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை என அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பேட்டியளித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியா...

மேலும் படிக்க >>

எத்தியோப்பியாவில் தற்போது கனமழை நிலச்சரிவு 50 பேர் வரை உயிரிழப்பு.

by Editor / 23-07-2024 09:01:55am

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் தற்போது கனமழை புரட்டியெடுத்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற...

மேலும் படிக்க >>

பாகிஸ்தானின் முதல் பெண் தலைமை நீதிபதி

by Staff / 22-07-2024 04:23:36pm

பாகிஸ்தானின் லாகூர் உயர்நீதிமன்றத்தின் (LHC) தலைமை நீதிபதி பதவிக்கு உயர்ந்த முதல் பெண்மணி என்ற வரலாற்றை நீதிபதி ஆலியா நீலம் படைத்தார். இவர் கடந்த 25ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் லாகூர் உயர் ந...

மேலும் படிக்க >>

பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேல் - கண்டித்த ஐ.நா.

by Staff / 22-07-2024 04:09:51pm

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது சட்டவிரோதமானது என ஐநா நீதிமன்றம் (ICJ) கடந்த ஜூலை 19ஆம் தேதி அதன் கருத்தை வெளியிட்டது. மேலும் பாலஸ்தீனி...

மேலும் படிக்க >>

போர்களத்திற்கு நடுவில் பிறந்த ஆண் குழந்தை

by Staff / 22-07-2024 02:34:21pm

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலால் உயிரிழந்த ஓலா அட்னன் ஹர்ப் என்ற கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை ...

மேலும் படிக்க >>

மின்சாரம் தாக்கி பாடகர் உயிரிழப்பு

by Staff / 22-07-2024 01:21:26pm

பிரேசில் பாடகர் அயர்ஸ் சசாகி (35) பிரேசிலின் பாரா பிராந்தியத்தில் உள்ள சலினோபோலிஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ​​மேடையில் இருந்த அவரை, மழையில் நனைந்த ரசிகர் ஒருவர...

மேலும் படிக்க >>

"டிரம்ப்பை வீழ்த்துவேன்" - கமலா ஹாரிஸ் சூளுரை

by Staff / 22-07-2024 11:55:20am

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, கமலா ஹாரிஸ் கூறுகையில், “அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நான் பெருமைப்படுகிற...

மேலும் படிக்க >>

“கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் எளிதில் வெற்றி” - டிரம்ப்

by Staff / 22-07-2024 11:52:08am

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் இருந்து அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தார்...

மேலும் படிக்க >>

பல பெண்களுடன் தொடர்பு: கணவரை பிரிந்த இளவரசி.

by Staff / 19-07-2024 01:10:14pm

துபாய் இளவரசி ஷைகாவுக்கு கடந்த ஆண்டு மே மாதம் ஷேக் மனா என்பவரிடம் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இந்த ஆண்டு மே மாதம் பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் இளவரசி ஷைகா அவருடைய க...

மேலும் படிக்க >>

Page 1 of 391