மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை

by Admin / 10-01-2022 01:10:32am
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை

 இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்  - ஒமைக்ரான் அதிவேகமாகப்பரவி வருவதன் எதிரொலி   
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று
காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நிகழ்த்த உள்ளார்.

 

Tags :

Share via