பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்திக்கொண்ட முதல்வர்

by Editor / 11-01-2022 11:32:38am
பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்திக்கொண்ட முதல்வர்

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பு ஊசி எடுத்துக் கொண்டார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  முதல்வர் தெரிவித்துள்ளதாவது: முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via