வீரருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்கும் கார்

by Admin / 15-01-2022 02:21:53pm
வீரருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்கும் கார்

களைகட்டிய பாலமேடு ஜல்லிகட்டு

மதுரைபாலமேட்டில்300காளைகளுடன்700மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிகட்டு போட்டியை அமைச்சர் பெருமக்கள் தொடங்கிவைக்க   விறுவிறுப்பாக களத்தில் வீரர்கள் மாடுகளுடன் மல்லுகட்டிக்கொண்டிருக்கிறார்கள்....உள்ளுர் மக்கள் மட்டுமே பார்வையாளராக கொண்டு நடைபெறும் நிகழ்வு. மாடுபிடியில் வெற்றி பெறும் வீரருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கும் காரும் திருவல்லகேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் இரு சக்கர வாகனமும் வழங்கப்படஉள்ளது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via