மதுரை To மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்

by Editor / 05-02-2022 02:11:12pm
மதுரை To மேட்டுப்பாளையம்  எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்

மதுரை To மேட்டுப்பாளையம் -  (வழி: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்பத்தூர்) மார்க்கமாக புதிய எக்ஸ்பிரஸ்  ரயில் வருகின்ற 23-02-2022 முதல் இயக்கப்பட உள்ளது . தினம்தோறும் மதுரையிலிந்து காலை 07:40 மணிக்கு கிளம்பி மதியம் 12:55 மணிக்கு மேட்டுப் பாளையத்தை சென்றடையும்,மீண்டும் மேட்டுப் பாளையத்திலிருந்து மாலை 05:05 மணிக்கு கிளம்பி மதுரைக்கு இரவு 10:25 மணிக்கு வந்தடையும் வகையில் இந்த விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் முற்றிலும் "முன்பதிவு" செய்து மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Madurai to Mettupalayam Express train service

Share via