கொலம்பியாவில் இராணுவத் தளத்தில் மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு தாக்குதல் 2 வீரர்கள் உயிரிழப்பு

by Admin / 11-02-2022 02:12:18pm
கொலம்பியாவில் இராணுவத் தளத்தில் மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு தாக்குதல் 2 வீரர்கள் உயிரிழப்பு


இந்தியாவில் ராணுவ தளத்தில் மீது நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ராணுவத் தளத்திற்கு உணவு டெலிவரி செய்வது போல் மர்ம நபர் நுழைய முயன்றதாகவும் வீரர்கள் தடுத்ததால் தளத்தின் முன் மர்ம நபர் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் வீரர்கள் தெரிவித்தனர்.

மர்ம நபர் தாக்குதலில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளூர் கிளர்ச்சி படைகள் தான் காரணம் என அதிபர் இவன் டியூப் குற்றம்சாட்டியுள்ளார்
 

 

Tags :

Share via