சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

by Editor / 12-02-2022 09:59:19am
சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்  பிரச்சாரம் தொடங்கினார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி சந்தைபேட்டையில் பனமரத்துப்பட்டி பேரூராட்சி அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாக்குகள் சேகரித்தார்.அவர் மக்கள் மத்தியில் பேசும்போது மக்களுக்காக செயல்பட்ட அதிமுக அரசால் மக்கள் சுதந்திரமாக செயல்பட்டனர்.திமுகவினர் வெற்றிபெற்றால் மக்கள் சுத்தனத்திரமாக செயல்படமுடியாயது,அதிமுக ஆட்சிதான் நிறைய திட்டங்களை கொண்டுவந்தது.இந்த பகுதியில் காவிரி குடிநீர் 652 கோடி செலவில் கொண்டுவரப்பட்டது.பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் உங்களுக்காக கொண்டுவரப்பட்டது.பொய்யால்தான் திமுக ஆட்சி நடந்துவருகிறது என்றார்.

 

Tags : எடப்பாடி பழனிசாமி

Share via