திருப்புதல் வினாத்தாள் கசிவு விவகாரம் சி.இ.ஒ.அருட்செல்வம் பணியிடை நீக்கம்

by Admin / 16-02-2022 02:42:21am
திருப்புதல் வினாத்தாள் கசிவு விவகாரம் சி.இ.ஒ.அருட்செல்வம் பணியிடை நீக்கம்



திருவண்ணாமலை மாவட்ட பள்ளியிலிருந்து திருப்புதல் வினாத்தாள் கசிந்ததை அடுத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.அருட்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இவர் வகித்த பொறுப்பை விழுப்புரம்
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கே.கிருஷ்ணபிரியா கூடுதலாக கவனிப்பார் என்று பள்ளிக்கல்விதுறை
உத்தரவிட்டுள்ளது,
திருப்புதல் தேர்வு வினாத்தாளை பள்ளிகளுக்கு தேர்வு நடக்கும் நாட்களுக்கு முன்பு வழங்குவதுதான் நடைமுறை,
ஆனால்,திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளுர் தாலுகா வந்தவாசியில் உள்ள  இரண்டு  தனியார் பள்ளி
களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வழங்கப்பட்டதால்,பத்து மற்றும் பன்னிரண்டாம் வுகுப்பு திருப்புதல் தேர்வு
வினாத்தாள் கசிந்ததை அடுத்து சமூக ஊடகங்களில் வினாத்தாள் வைரலானது.இது குறித்து ஆய்வு மேற்கொண்டார்,
இணை இயக்குனர் பொன் குமார் .திருப்புதல் தேர்வு 10,12 வகுப்பு கணிதத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே
வெளியானது கண்டறியப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 1,600பள்ளிகளில் 545 உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளில் சுமார்1.27 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்.வந்தவாசிமற்றும்போளுர்தாலுகாவில்உள்ள அரசு மற்றும்தனியார் 40பள்ளிகள் உள்ளன.இதில் இரண்டு பள்ளிகளிருந்து வினாத்தாள் கசிந்தது தெரிய வந்தது.
போளுர் ஆக்ஸிலியம் மெட்ரிகுலேசன் பள்ளி,வந்தவாசி ஹாசினிஇண்டர்நேஷனல் பள்ளி வழியாக கசிந்தது கண்டுப ்
 

 

Tags :

Share via

More stories