உசிலம்பட்டி அருகே இருவர் கைது.22கிலோ கஞ்சா பறிமுதல்

by Editor / 06-03-2022 12:56:50pm
உசிலம்பட்டி அருகே  இருவர் கைது.22கிலோ கஞ்சா பறிமுதல்

உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய முத்து கல்யாணி,குண பாண்டி ஆகிய இருவர் கைது.22கிலோ கஞ்சா பறிமுதல். தனிப்படை பிரிவு போலீசார் நடவடிக்கை.

 

Tags :

Share via