தொண்டு செய்யுங்கள் என எம்பிக்களுக்கு மோடி உத்தரவு

by Staff / 06-04-2022 12:02:23pm
தொண்டு செய்யுங்கள் என எம்பிக்களுக்கு மோடி உத்தரவு

மக்கள் நல பணி மற்றும் தொண்டு செய்யுமாறு பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பாஜகவின் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் எம்பிக்கள் மத்திய அரசின் குழாய் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் சுகாதாரம் தொடர்பான ஆயுள் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட 14 முக்கிய திட்டங்கள் அடித்தட்டு மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்யுமாறு எம்பிக்கள் இடம் வலியுறுத்திய பிரதமர் மோடி ஏப்ரல் 7 முதல் 15 நாட்களுக்கு நடைபெறும்.

சமூகநீதி விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்கவும்  கேட்டுக்கொண்டார் பாஜகவின் வெற்றிக்கு   இத் திட்டங்களே முக்கிய காரணமாக விளங்குவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via