48 கிலோ வெள்ளியில் அம்பாள் ரிஷப வாகனம்

by Admin / 10-04-2022 08:51:44pm
 48 கிலோ வெள்ளியில் அம்பாள் ரிஷப வாகனம்

திண்டுக்கல்  அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோயிலில்இந்துஅறநிலையத்துறைஅமைச்சா்.பி.கே.சேகா்பாபு நேரில் பார்வையிட்டு, கோயிலில் ரூ.45 இலட்சம் மதிப்பில் 48 கிலோ வெள்ளியில் அம்பாள் ரிஷப வாகனம் தயார் செய்யப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தாா்.

 

Tags :

Share via