பொதுப் பங்கு வெளியீடு முறையில் எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

by Staff / 09-05-2022 02:12:57pm
பொதுப் பங்கு வெளியீடு முறையில் எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

பொதுப் பங்கு வெளியீடு முறையில் எல்ஐசி பங்குகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு இன்று நிறைவடைய உள்ளது .வருகிற 17-ஆம் தேதி எல்ஐசி பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒரு பங்கின் விலை 902 முதல் 949 ரூபாய் நியமிக்கப்பட்டுள்ள எல்ஐசி நிறுவனத்தில் உள்ள பங்குகளில் 3.5 சதவீத பொதுப் பங்கு வெளியீட்டின் விற்பனை மூலமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

 

Tags :

Share via