சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

by Admin / 09-05-2022 04:52:25pm
சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு


சென்னையில் திடிரென வெயில் குறைந்து,மந்தமான ஒருசூழல் நிலவிய நிலையில் சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில் ,இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளுர்,காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via