தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.

by Editor / 11-05-2022 09:21:20pm
தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.

தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் தலைவர் பதவியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.

 

Tags : The by-election of the Tamil Nadu Congress Party will be held on June 10

Share via