கோதுமை மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தீப்பற்றியதில் கோதுமை மூடைகள் எரிந்து சேதம்.

by Editor / 17-05-2022 08:15:42am
கோதுமை மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தீப்பற்றியதில் கோதுமை மூடைகள் எரிந்து சேதம்.

காரைக்குடி தமிழ்நாடு வாணிப கழக கிடங்கில் இருந்து, இன்று அதிகாலை  சிவகங்கை தமிழ்நாடு வாணிப கழக கிடங்குக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட கோதுமை மூட்டைகள் தீடீரென  லாரி தீப்பற்றியதில் எரிந்து சேதம்.சுமார் முப்பது கோதுமை மூடை,மற்றும் லாரியின் முன் பக்கம் முற்றிலும் எரிந்து சேதமான நிலையில் தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை.

 

Tags : Wheat bales were damaged when a truck carrying wheat bales caught fire.

Share via