வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு.

by Editor / 23-05-2022 08:44:15am
வைகை அணையில் இருந்து  தண்ணீர் திறப்பு.

வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்டத்தில் வைகை பூர்வீகப் பகுதி 1 மற்றும் 2-ல் உள்ள கண்மாய்களுக்கு இன்று முதல் வரும் 28ம் தேதி வரை 5 நாட்களுக்கு மொத்தம் 582 மில்லியன் கன அடியும்,பகுதி 3 இல் உள்ள கண்மாய்களுக்கு வரும் ஜூன் 1 வரை 3 நாட்களுக்கு 267 மில்லியன் கன அடி நீரும் இன்று காலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.

 

Tags : Water opening from Vaigai Dam.

Share via