பாஜகவை சேர்ந்த நடிகை நூபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார்

by Staff / 28-05-2022 12:10:02pm
பாஜகவை சேர்ந்த நடிகை நூபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார்

பாஜகவை சேர்ந்த நடிகை நூபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். டெல்லி காவல்துறை ஆணையரை சந்தித்து தமக்கும் தமது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். தமிழ் தொலைக்காட்சி விவாதத்தில் வீடியோ காட்சிகளின் குறிப்பிட்ட சில பகுதிகளை எடிட் செய்து தனக்கு மிரட்டல் விடுத்ததாக சர்மா தெரிவித்துள்ளார். தமிழ் பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாகவும் குடும்பத்தோடு கொள்ளப் போவதாகவும் தமக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via