முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,எடப்பாடி.கே.பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி ராமதாஸ்.

by Editor / 29-05-2022 01:09:54pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,எடப்பாடி.கே.பழனிச்சாமி  ஆகியோரை சந்தித்து   வாழ்த்து பெற்றார் அன்புமணி ராமதாஸ்.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் பாமகவின் புதிய தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ்.மேலும் இதன் தொடர்ச்சியாக அவர் சென்னையிலுள்ள வீட்டில் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி.கே.பழனிச்சாமியையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே மூர்த்தி,மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் உடனிருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,எடப்பாடி.கே.பழனிச்சாமி  ஆகியோரை சந்தித்து   வாழ்த்து பெற்றார் அன்புமணி ராமதாஸ்.
 

Tags : Anbumani Ramadas met and greeted Chief Minister MK Stalin and Edappadi K Palanichamy.

Share via