+ 2 வேதியியல் மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்

by Admin / 30-05-2022 11:58:38pm
+ 2 வேதியியல் மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்



தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த +2 தேர்வுகளின்  விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நடந்துவருகிறது.இந்நிலையில்,வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தமிழகஅரசுதேர்வுகள்  இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி ,பகுதி -1 கேள்விக்கு எண் 9அல்லது கேள்வி எண்-5எழுதியவர்களுக்கும் பகுதி-2 இல் கேள்வி எண் 29- ஐ தேர்ந்தெடுத்து எழுதியவர்களுக்கும் முழு மதிப்பெண்வழங்கப்படும்.வினா எண் தவறாக இருந்ததாக வந்த புகார் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via