மதுரை ஆதீனத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்

by Editor / 09-06-2022 09:21:24am
மதுரை ஆதீனத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்

மதுரையில் கடந்த ஞாயிறன்று நடந்த துறவியர் மாநாட்டு கூட்டத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் விஜய் 
 படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என மதுரை ஆதீனம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஆதீனத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து என கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரப்பரப்பு அதிகரித்துள்ளது.

 

Tags : மதுரை ஆதீனத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்

Share via