நடிகர் விஜய் தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு

by Editor / 15-07-2022 12:52:57pm
நடிகர் விஜய் தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு


வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி செலுத்த தாமதமானால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ எக்ஸ்5 அல்லது தமிழக அரசின் வணிக வரித் துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நுழைவு வரி வசூலிக்கும் மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது .என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் வரி செலுத்தப்பட்ட நிலையில் இடைப்பட்ட காலத்தில் 30 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டுமென வணிகவரித் துறை உத்தரவிட்டது இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

Tags :

Share via