மின் கட்டண உயா்வு விபரம்
மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50,
301 - 400 வரை பயன்படுத்துவோருக்குரூ.147.50,
500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம்
, கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் 12,646 கோடியாக கடன் தொகை உயர்ந்துள்ளது
.வீட்டு மின் இணைப்புக்கு 100 யூனிட் இலவம் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை
. கேஸ் இணைப்பு மானியத்தை வேண்டாமென எழுதிக்கொடுத்தது போல 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது.
42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது
Tags :