200 கோடி டோஸ் தடுப்பூசி பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு

by Editor / 20-07-2022 01:13:11pm
200 கோடி டோஸ் தடுப்பூசி பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு

இந்தியாவில் 200 கோடி தோசை தடுப்பூசி செலுத்தியதே பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்தநிர்வாகத்திற்கான மற்றொரு மைக்கல் 200 கோடி டோஸ் தடுப்பு ஊசி என பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பில்கேட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.கொரோன பரவலில்  தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்த தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசுடன் ஆனால் தொடர்ச்சியான கூட்டணிக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம் என்று பில்கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via