தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லி பயணம்

by Editor / 14-08-2022 01:35:42pm
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லி பயணம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொண்டதற்கு பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் நன்றி தெரிவிக்க உள்ளார்.

 

Tags :

Share via